• info@disciplesofchristm.com
  • +91 9703676184, +91 7010068654

உங்களின் தியாகமான காணிக்கை, துக்கத்திலும் வேதனையிலும் இருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு தேவனின் அன்பையும் நம்பிக்கையையும் கொண்டுவர நமது ஊழியத்திலிருந்து பயன்படுத்தப்படும். உபாகமம் 1:11 நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக. உன்னதமான தேவன் அபரிவிதமான ஆசீர்வாதத்தினால் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்!