• info@disciplesofchristm.com
  • +91 9703676184, +91 7010068654
டிசிஎம்'ன் விசுவாச அறிக்கை

எங்களின் அறிக்கை உலக எவாஞ்சலிகல் அலையன்ஸ் (WEA) விசுவாச அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது.

எங்கள் விசுவாசம்

பரிசுத்த வேதாகமம் தேவனால் அருளப்பட்டது. தெய்வீக ஈடுபாட்டோடு, தவறே இல்லாத, முற்றிலும் நம்பகமான, மேலான அதிகாரத்தின்படி எல்லாவிதத்திலும் விசுவாசமும், நல்நடத்தையும் கொண்டது.

ஒரே தேவன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூன்று நபர்களில் நித்தியமாக இருக்கிறார்...

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன், அவருடைய கன்னியின் வயிற்றின் பிறப்பு, அவருடைய பாவமற்ற மனித வாழ்க்கை, அவருடைய தெய்வீக அற்புதங்கள், அவருடைய கொடூரமான மற்றும் பாவநிவிர்த்தியின் மரணம், அவருடைய உடல் உயிர்த்தெழுதல், அவருடைய பரமேறுதல், அவருடைய மத்தியஸ்தம், அவருருடைய மகிமையினாலும் வல்லமையினாலும் அவர் தனிப்பட்ட முறையில் திரும்புவது. ..

இரட்சிப்பு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலம் மீட்பை இழந்த மற்றும் பாவமுள்ளவர்களின் இரட்சிப்பு, செய்கையினால் அல்லாமல் விசுவாசத்தினாலும், பரிசுத்த ஆவியினாலும் மறுபடியும் பிறத்தல்.

பரிசுத்த ஆவியானவர் விசுவாசி ஒரு பரிசுத்த வாழ்க்கையை வாழவும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சி கொடுக்கவும் ஊழியம் செய்யவும்

அனைத்து உண்மையான விசுவாசிகளும் ஆவியில் ஒற்றுமை, சபையாக மற்றும் கிறிஸ்துவின் சரீரமாகியசபையிலும்...

இரட்சிக்கப்பட்டவர்களும் இரட்சிக்கப்படாதவர்களும் உயிர்தெழுதலில் பங்கடைவார்கள்; இரட்சிக்கப்பட்டவர்கள் நித்திய ஜீவனையும், இரட்சிக்கப்படாதவர்கள் நரகஆக்கினையையும் அடைவார்கள்.

எதிர்வரும் நிகழ்வுகள்

Shape